ஸ்கிரீன்ஷாட்கள்

விளக்கம்

துறையின் சிறந்த அந்நியச் செலாவணி வர்த்தகக் கருவிகளை உங்களுக்கு வழங்குவதில் FxPro பெருமை கொள்கிறது. சிறந்த மற்றும் மிகவும் பிரபலமான அந்நியச் செலாவணி வர்த்தகக் கருவிகளை FxPro நேரடியாக உங்கள் உலாவியில் வழங்குகிறது! (பொறுப்புடன் வர்த்தகம் செய்யுங்கள்: CFDகள் சிக்கலான கருவிகள்; நிதிப் பெருக்கம் காரணமாக விரைவாகப் பணத்தை இழக்கும் அதிக ஆபத்து அவற்றில் உள்ளது. இந்த வழங்குநரிடம் CFDகளை வர்த்தகம் செய்யும் சில்லறை முதலீட்டாளர் கணக்குகளில் 75.56% பணத்தை இழக்கின்றன. CFDகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்கிறீர்களா, உங்கள் பணத்தை இழக்கும் அதிக ஆபத்தை ஏற்க முடியுமா என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.) அம்சங்கள் பொருளாதார நாட்காட்டி - பொருளாதாரத் தரவு வெளியீடுகளின் நிகழ்நேர முடிவுகளையும் வரவிருக்கும் நிகழ்வுகளையும் வழங்குகிறது. சந்தை விலைகள் - தினசரி அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச விலைகள் உட்பட பல்வேறு சொத்துகளின் அண்மைய விலைகள். வர்த்தகர் கட்டுப்பாட்டுப் பலகம் - நாணயங்களின் நகர்வுகள், வர்த்தகர்களின் தற்போதைய நிலைகள் மற்றும் ஏற்ற இறக்கம் குறித்த மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது. அந்நியச் செலாவணிக் கணிப்பான் - அனைத்தையும் உள்ளடக்கிய கணிப்பான் மூலம் தேவையான அனைத்து வர்த்தகக் கணக்கீடுகளையும் எளிதாகச் செய்யுங்கள்! தேவையான மார்ஜின், பிப் மதிப்பு, ஸ்வாப்கள் மற்றும் cTrader கமிஷன் ஆகியவை இதில் அடங்கும். இந்த நீட்டிப்பு பல FxPro தயாரிப்புகள் மற்றும் பக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது; தேவையான தகவல்களை ஒரே கிளிக்கில் அணுகலாம். கேள்விகள் அல்லது கருத்துகள் இருந்தால், நீட்டிப்பு வழியாக எங்கள் 5 நட்சத்திர வாடிக்கையாளர் சேவைக் குழுவுடன் வாரத்தில் 5 நாட்கள், நாளின் 24 மணி நேரமும் நேரடியாக உரையாடலாம். வர்த்தகர் கருவிகளின் உலாவி நீட்டிப்பை நிறுவி, ஒரு நிபுணரைப் போல வர்த்தகத்தைத் தொடங்குங்கள்! மேலும் தகவலுக்கு fxpro.com