Yandex Search
ID
fhkbfkkohcdgpckffakhbllifkakihmhமுகவரிப் புலத்தில் தேடல் வினவல்களை உள்ளிட்டு Yandex இலிருந்து முடிவுகளைப் பெறுங்கள்
ஸ்கிரீன்ஷாட்கள்
விளக்கம்
முகவரிப் புலத்தில் தேடல் வினவல்களை உள்ளிட்டு Yandex இலிருந்து முடிவுகளைப் பெறுங்கள்
இந்த நீட்டிப்பு Yandex ஐ உலாவியின் இயல்புநிலைத் தேடுபொறியாக அமைக்கிறது.
Yandex தேடல் வினவல்களையும் இணையதள முகவரிகளையும் வேறுபடுத்தி அறிந்து, முதல் சில எழுத்துகளிலேயே நீங்கள் எதைக் கண்டறிய விரும்புகிறீர்கள் என்பதைக் கணிக்கிறது.
ஓர் இணையதளத்தைத் திறக்க அதன் துல்லியமான முகவரியை உள்ளிட வேண்டியதில்லை: எடுத்துக்காட்டாக, [википедия] அல்லது [dbrb] என்று கூட தட்டச்சு செய்தால் போதும்.
நிரலை நிறுவுவதன் மூலம், உரிம ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஏற்கிறீர்கள் http://legal.yandex.ru/desktop_software_agreement/
நிரல் சேகரிக்கும் தரவு தனியுரிமைக் கொள்கையின்படி செயலாக்கப்படுகிறது https://yandex.ru/legal/confidential/