Fabasoft Folio 2016
ID
hiejidhjgjpelfgldfhmnaoahnephhfgFabasoft Folio Client 2016 க்கான வலை உலாவி நீட்டிப்பு
ஸ்கிரீன்ஷாட்கள்
விளக்கம்
Fabasoft Folio Client 2016 க்கான வலை உலாவி நீட்டிப்பு
Fabasoft Folio 2016, நிறுவன உள்ளடக்க மேலாண்மை, கூட்டுப்பணி, மாற்றங்களுக்கு விரைவாக ஏற்புடைய வணிகச் செயல்முறைகள், விதிமுறை இணக்க மேலாண்மை மற்றும் தகவல் ஆளுகைக்கான தீர்வுகளை வழங்குகிறது.
Fabasoft Folio Client 2016 க்கான வலை உலாவி நீட்டிப்பில் கூடுதல் அம்சங்கள் உள்ளன:
- கோப்புறைகள் மற்றும் கோப்புகளை இறக்குமதி செய்யலாம் (பெரிய கோப்புறை அமைப்புகள் மற்றும் பெரிய கோப்புகள் உட்பட)
- உங்கள் கணினியில் உள்ள பயன்பாடுகளைப் பயன்படுத்தி (எ.கா. Microsoft Office, LibreOffice) Folio விலிருந்து ஆவணங்களை உங்கள் பணிக் கணினியில் திறந்து திருத்தலாம்
- இணைய இணைப்பின்றிப் பயன்படுத்த Folio விலுள்ள ஆவணங்களை உங்கள் பணிக் கணினியுடன் ஒத்திசைக்கலாம்
- Folio விலிருந்து ஆவணங்களை நகலெடுத்து உங்கள் கணினியிலுள்ள கோப்புறையில் ஒட்டலாம்
- html பொருள் இணைப்புகளை நகலெடுத்து ஆவணங்களிலும் மின்னஞ்சல்களிலும் ஒட்டலாம்
- Folio வுக்கான WebDAV இணைப்பை நிர்வகிக்கலாம்