ஸ்கிரீன்ஷாட்கள்
விளக்கம்
Paletería: Liz Hernández படைப்பு
“‘Paletería’ அக்கம் பக்கத்துப் பலேட்டா கடைகளில் காணப்படும் பல்வேறு இயற்கைப் பொருட்களால் ஈர்க்கப்பட்டது. இனிப்பு, காரம், கிரீமியான அல்லது புளிப்புச் சுவையை நீங்கள் விரும்பினாலும், உங்களுக்கேற்ற உறைந்த பலகாரத்தை எப்போதும் காணலாம்.”
Liz Hernández கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் செயல்படும் மெக்சிகோ கலைஞர். ஓவியம், வரைதல், சிற்பம், எழுத்து ஆகியவற்றை உள்ளடக்கிய அவரது கலைப்பணி மெக்சிகோ நகரம் பற்றிய நினைவுகள் மற்றும் சுற்றுச்சூழலால் ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
--
“‘Paletería’ அக்கம் பக்கத்து ஐஸ்கிரீம் கடைகளில் காணப்படும் பல்வேறு இயற்கைப் பொருட்களால் ஈர்க்கப்பட்டது. இனிப்பு, காரம், கிரீமியான அல்லது புளிப்புச் சுவைகள் எனப் பலவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கேற்ற சிறந்த ஐஸ்கிரீமை எப்போதும் காணலாம்.”
Liz Hernández கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் வசிக்கும் மெக்சிகோ கலைஞர். ஓவியம், வரைதல், சிற்பம், எழுத்து ஆகியவற்றை உள்ளடக்கிய அவரது கலைப்பணி மெக்சிகோ நகரம் பற்றிய நினைவுகள் மற்றும் சுற்றுச்சூழலால் ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.