think-cell
ID
ppcdkdcafnbklehdngbhmhpidandcjkeஉங்கள் Windows PC அல்லது Mac இல் உள்ள think-cell பயன்பாட்டிற்கான நீட்டிப்பு. (think-cell நிறுவப்பட வேண்டும்)
ஸ்கிரீன்ஷாட்கள்
விளக்கம்
உங்கள் Windows PC அல்லது Mac இல் உள்ள think-cell பயன்பாட்டிற்கான நீட்டிப்பு. (think-cell நிறுவப்பட வேண்டும்)
⚠️ இந்த உலாவி நீட்டிப்பு பயனுள்ளதாக இருக்க, think-cell நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு www.think-cell.com ஐப் பார்க்கவும்.
think-cell என்பது Microsoft PowerPoint மற்றும் Excel க்கான எளிதாகப் பயன்படுத்தக்கூடிய துணை நிரல். உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளக்கக்காட்சிகளை உருவாக்க இதைப் பயன்படுத்துகின்றன. think-cell மூலம் சில நிமிடங்களிலேயே 40 அல்லது அதற்கு மேற்பட்ட வகை விளக்கப்படங்களை உருவாக்கலாம்; விளக்கப்படங்களை உருவாக்கவும் மாற்றவும் செலவாகும் வேலை நேரத்தில் 70%-90% சேமிக்கலாம்.
நீங்கள் ஏற்கெனவே think-cell பயன்படுத்தி, எந்த வலைப்பக்கத்திலிருந்தும் ஒரு படத்தை இரண்டே கிளிக்குகளில் Microsoft PowerPoint இல் இறக்குமதி செய்ய விரும்பினால் இந்த நீட்டிப்பை நிறுவவும். நிலையான படங்களை உருவாக்கும் Tableau இன் வழக்கமான ஏற்றுமதியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, Tableau விளக்கப்படங்களை think-cell விளக்கப்படங்களுடன் இயக்கநிலையில் இணைக்கவும் முடியும். அந்த விளக்கப்படங்களில் கூடுதல் உள்ளடக்கத்தைச் சேர்க்கலாம், வடிவமைக்கலாம், புதுப்பிக்கலாம்.