卡巴斯基保护 19.0
ID
amkpcclbbgegoafihnpgomddadjhcaddKaspersky Lab நீட்டிப்பின் அம்சங்களைக் கொண்டு உங்கள் இணையச் செயல்பாடுகளைப் பாதுகாக்கவும்.
ஸ்கிரீன்ஷாட்கள்
விளக்கம்
Kaspersky Lab நீட்டிப்பின் அம்சங்களைக் கொண்டு உங்கள் இணையச் செயல்பாடுகளைப் பாதுகாக்கவும்.
Kaspersky Lab நீட்டிப்பைக் கொண்டு உங்கள் இணையப் பாதுகாப்பை மேம்படுத்தவும்.
பின்வரும் பகுதிகளில் உங்கள் உலாவல் அனுபவத்தை மேம்படுத்துகிறோம்:
தனியுரிமை
சில இணையதளங்கள் உங்கள் செயல்பாடுகள் மற்றும் நீங்கள் பகிரும் தரவு பற்றிய தகவல்களைச் சேகரிக்க விரும்புகின்றன. இந்த நீட்டிப்பைக் கொண்டு கண்காணிப்பை நீங்கள் தடுக்கலாம்.
Anti-Banner
பணம் செலவழிக்கத் தூண்டும் விளம்பரங்களால் சலித்துவிட்டதா? தேவையற்ற நெரிசல் இல்லாத உலாவல் அனுபவத்தை வழங்குவதன் மூலம் எங்கள் நீட்டிப்பு உங்களைப் பாதுகாக்கிறது.
பாதுகாப்பு
நீங்கள் பார்வையிடும் ஒவ்வொரு இணையதளத்தையும் சரிபார்த்து, அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது எச்சரிக்கிறோம். குறிப்பாக, இணையக் கடைகள், இணைய வங்கிச் சேவைகள் மற்றும் பணம் செலுத்தும் அமைப்புகளில் உங்கள் நிதிப் பரிவர்த்தனைகளைப் பாதுகாக்கிறோம்.
Kaspersky Protection நீட்டிப்பு பின்வரும் பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது:
- Safe Money – முக்கியமான தனிப்பட்ட தகவல்களைக் கையாளும் இணையதளங்களைப் பாதுகாக்கப்பட்ட உலாவியில் திறப்பதன் மூலம் உங்கள் பணம் செலுத்துதல்களைப் பாதுகாக்கிறது.
- Private Browsing – இணையதளங்கள் உங்கள் தரவைச் சேகரிக்க முயலும்போது எச்சரித்து, இணைப்புகளைத் தடுக்க உங்களை அனுமதிக்கிறது.
- Kaspersky URL Advisor – தேடல் முடிவுகளின் இணைப்புகளுக்கான பாதுகாப்பு நிலைக்கு ஏற்ப, அந்த முடிவுகளை வண்ணக் குறிகாட்டிகளால் குறிக்கிறது.
- On-Screen Keyboard – இணையதளங்களில் உள்ளிடப்படும் தரவைத் தீங்கிழைக்கும் மென்பொருள் இடைமறித்துப் பெறுவதைத் தடுக்கிறது.
- Anti-Banner – இணையதளங்களில் விளம்பரப் பதாகைகளைத் தடுக்கிறது.
- Dangerous Content Blocker – தகவல்களைத் திருடும் மோசடி இணையதளங்கள் ஏற்றப்படுவதைத் தடுக்கிறது.