ஸ்கிரீன்ஷாட்கள்

விளக்கம்

இணையக் கண்காணிப்பான்களிலிருந்து விடுபடுங்கள். உங்கள் உலாவல் அனுபவத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் அதிகத் தனியுரிமையுடன் உலாவுங்கள். Avast AntiTrack மூலம் உங்கள் இணைய அடையாளத்தை மறைத்து, டிஜிட்டல் கைரேகை மூலம் அடையாளம் காணுதல் போன்ற மேம்பட்ட கண்காணிப்பு முறைகளைத் தடுக்கலாம். • உங்கள் இணைய அடையாளத்தையும் செயல்பாட்டையும் மறைப்பதன் மூலம், கண்காணிப்பான்கள் உங்கள் தரவைச் சேகரிப்பதையும் பகிர்வதையும் தடுக்க உதவுங்கள். • உங்களை இலக்காகக் கொண்ட விளம்பரங்களையும் விலைத் தந்திரங்களையும் தவிர்க்க உங்கள் இணையக் கைரேகையை மறையுங்கள். • உங்கள் எல்லா உலாவிகளிலும் அதிகத் தனியுரிமையுடன் வேகமாகவும் இடையூறு இல்லாமலும் உலாவுங்கள். முக்கிய அம்சங்கள்: • டிஜிட்டல் கைரேகை மூலம் அடையாளம் காண்பதைத் தடுக்கும் தொழில்நுட்பம் • கண்காணிப்பான்களையும் குக்கீகளையும் தடுத்தல் • கண்காணிப்பு தகவல் பலகை