ஸ்கிரீன்ஷாட்கள்

விளக்கம்

ஆன்லைன் படிவங்களையும் கருத்துக்கணிப்புகளையும் உருவாக்குங்கள் எளிய ஆன்லைன் படிவத்தின் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான உறுதிப்படுத்தல்களைச் சேகரியுங்கள், கருத்துக்கணிப்பை நடத்துங்கள் அல்லது குழு உறுப்பினர்களின் பட்டியலை விரைவாக உருவாக்குங்கள். பிறகு, விரிதாளில் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட முடிவுகளைப் பாருங்கள். உங்கள் கேள்விகளுக்குப் பதில்களைப் பெறுங்கள் எளிய அல்லது விரிவான ஆன்லைன் கருத்துக்கணிப்புகளை உருவாக்குங்கள். அவற்றை இணைப்பு மூலம் பகிருங்கள், உங்கள் இணையதளத்தில் உட்பொதியுங்கள் அல்லது மின்னஞ்சலுக்குள்ளேயே சேருங்கள். நிதானமாக அமர்ந்து பதில்கள் வருவதைப் பாருங்கள் உங்கள் கேள்விகளுக்கான எல்லாப் பதில்களும் விரிதாளில் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்படுவதால், தரவை வரிசைப்படுத்துவதும் பகுப்பாய்வு செய்வதும் மிகவும் எளிது. எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் அணுகுங்கள் உங்கள் படிவத் தரவு அனைத்தும் தானாகவே Google Sheets இல் ஒழுங்கமைக்கப்பட்டு Google Drive இல் சேமிக்கப்படும். நீங்கள் எங்கு சென்றாலும், எந்தச் சாதனத்திலிருந்தும் அவற்றை அணுகுங்கள்.