ஸ்கிரீன்ஷாட்கள்

விளக்கம்

அமெரிக்காவின் மிகவும் பயனுள்ள, மதிப்புமிக்க அகராதி! Merriam-Webster.com என்பது முன்னணியில் உள்ள இலவச இணையதளம். அமெரிக்க மொழி வல்லுநர்களிடமிருந்து நேரடியாக நம்பகமான அகராதி வரையறைகளை இது வழங்குகிறது. • Merriam-Webster's Collegiate Dictionary இல் உள்ள அனைத்து வரையறைகள், பொருளொத்த சொற்களும் எதிர்ச்சொற்களும் கொண்ட ஒருங்கிணைந்த சொற்களஞ்சியம், எடுத்துக்காட்டு வாக்கியங்கள், ஒலி வடிவிலான உச்சரிப்புகள் மற்றும் சொற்களின் தோற்றங்களை அணுகுங்கள் • சொல்வள வினாடி வினாக்கள், சொல் விளையாட்டுகள் மற்றும் பிற சுறுசுறுப்பான அம்சங்கள் இணையத்தில் அகராதியைப் பார்ப்பதை இன்னும் மகிழ்ச்சியான அனுபவமாக்குகின்றன • Merriam-Webster’s Collegiate Thesaurus, Medical Dictionary மற்றும் Concise Encyclopedia உள்ளிட்ட பிற குறிப்புதவி நூல்களை முழுமையாக அணுகி மகிழுங்கள் • எங்களது Ask the Editor காணொளிகள், Top Ten Lists பட்டியல்கள் மற்றும் Trend Watch அம்சங்கள் மூலம் மொழி பற்றிய சுவாரசியமான தகவல்களையும் கதைகளையும் அறிந்துகொள்ளுங்கள் • உங்கள் சொல்வளத்தை வளர்த்துக்கொள்ள உதவும் பிரபலமான Word of the Day மின்னஞ்சலைப் பெறப் பதிவு செய்யுங்கள்